annpae

nesithalin utchathil unaai
நினைக்கும்பொழுது
nee melum melum அழகாகிறாய்
un பிரிவினிலும்
mounathilum
un kuralin ஆளுமையில்
karpanaigal சிறகடித்துக்கொண்டுள்ளன
anbin ஆழத்தினை
கற்பித்துக்கொண்டே irukirai
un பெருங்கருணையின் pidiyil
மூர்ச்சையாகிறேன்
இமையடிப்பின் குளுமையில் muththamiddu
மூச்சினைக்கொடு..

Rafiq
Written : Rafiq (23-Feb-20, 10:27 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே