kannamma kannamma

kannamma kannamma!
கவனித்தால் என்னம்மா?
kaathalaukku ஏங்கிடும்
kathalanai paarammaa!

இராப்பகலாய் nirkiren
raani unnai காணவே!
ராசாத்தியை kanaamal
irandu kangal வாடுதே!

vaadum kannai paarammaa
vaasal vanthu நில்லம்மா!
வாங்கிவந்த malarkalai
வாடுமுன்னே சூடம்மா!

kathirunthu kathirunthu
kankalirandum பூக்குதே!
puththirunthu puththirunthu
புத்திமுழுதும் நிறையுதே!

oru vaarthai சொல்லம்மா!
or uyirai வெல்லம்மா!
ஆண்டாயிரம் aanalum
unமனமாள்வேன் நானம்மா!

kannaku maniyaaga
காத்துநிற்பேன் நாளுமே!
kavalaikal nerungaamal
paarthukkolven நானுமே!

சிந்தாமணியே சிரியம்மா!
sinthaiyil ennai கொள்ளம்மா!
சீக்கிரமாக un pathilai
sirithidum vannam சொல்லம்மா!

kannamma kannamma!
கவனித்தால் என்னம்மா?
kaathalaukku ஏங்கிடும்
kathalanai paarammaa!
Written : திருமகள் மு (23-Feb-20, 10:59 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே