ithu unakaaga

naan maraikka முயலவில்லை
தெளிவுபடுத்தியே solgiren
நிச்சயமாக
ithu unakkaagaththaan..
ovvoru murai naam சந்திக்கும்போதும்
naam புதிதாய்த்தான் unarkirom
oruvelai
ithana naan mattumae உணர்வேனென்றால்
aam
unmaiyil nee athirstasaali
kaalaththin karunai unமேலிருக்கிறது ena inbam kol.
un பிடிவாதத்திலும் பேரன்பிலும்
enaை தொலைத்துவிட்டுத்தேடுவதை
வாடிக்கையாகவே வைத்துக்கொண்டுள்ளேன்
வெகுசில nerangalil mattumae ena்மேல் nee karunai kolகிறாய்
appothu
vaanathai alakkum paravaiyyaay urumaarum athisayam nadakirathu
உனைவிட ivvalavu sirapaai
veru yarum vathaithida mutiyaathu..
மறைப்பதற்கு ஒன்றுமேயில்லை
nidharsanamaagave solgiren
ithu unakkaagaththaan

Rafiq
Written : Rafiq (26-Feb-20, 4:36 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே