kaathalum kaaranamum

தசரதனுக்கு vanthathu kaadhal கைகேகியின் mel
தவப்புதல்வன் iraaman kaadu sellak காரணமாச்சு
தங்கத்தாரகை சீதாவுக்கு vanthathu kaadhal manin meethu
தன்னிகறற்ற vaali வேந்தனுக்கு maranam சூழலாச்சு

கோவலனுக்கு vanthathu kaadhal மாதவியின் mel
paandiya mannanin பெருந்தீர்ப்பு தோல்வியாச்சு
மேகலைக்கு vanthathu kaadhal பெளத்தம் mel
அமுதசுரபி ennum athisaya paathiram கிடைக்கலாச்சு

ஆண்டாளுக்கு vanthathu kaadhal அரங்கன் mel
azhagana பாசுரமாலை அருந்தமிழில் தோன்றலாச்சு
பெரியாழ்வானுக்கு vanthathu kaadhal படையல் mel
pattu பீதாம்பரத்துடன் kaatchi kidaithathu iraivanadi

குந்திதேவிக்கு vanthathu kaadhal varthainn mel
karnan pirappukkum இறப்புக்கும் காரணமாச்சு
கம்சனுக்கு vanthathu kaadhal கொலையின் mel
கிருட்டிணன் pirappu thvirkka முடியாததாய் aachchu

tharkala அரசிற்கும் vanthathu kaadhal panatthin mel
தறுமாறான varigal pirrappatharku காரணமாச்சு
தரமில்லா manitharkalukku vanthathu kaadhal padavi mel
tharangedda arasaangam uruvaaga காரணமாச்சு.
----- நன்னாடன்.
Written : நன்னாடன் (5-Mar-20, 10:20 am)


புதிதாக இணைந்தவர்

மேலே