makaththuvamaana makalir thina vaalthukkal

unaku mattumae kidaitha அரிய பெரும்பேறு
uthirathai unavaakke குழவிக்கிடும் vaaippum
கருவறையோடு piranthu கருச்சூலையும் வார்த்தும்
kaakka padaitthane iraivan unnai.

அரும்பெருஞ்சூல் kondu an pen குழவிக்கு
anpana thaayaaga arivu vilakkum ஆசானாக
akaththai ஒளிர்விக்கும் oliyaaga anaitthum neeyaaga
anடவனே அதிசயக்கும் அரிய uyire.

arivil kuraintha ஆடாவனுக்கு வாக்கப்படினும்
andai அயலார் allal soll கூறிடினும்
ani aniயாய் sodhanaigal பெருகிடனும்
aththanaiyaiyum அடிச்சுவடில் அமிழ்திடும் அறமே.

katruth thelinthu கரைக்கண்டு kaathalaagi yenki
கள்ளத்தனத்தில் vizunthu ezhunthu maranthu searnthu
கடந்தக் kaala நிகழ்வை katum நெருப்பால் karukki
kaaviyam padaikkum thiran petra திங்களே.

ulagil ulalum natkalil unakuரிய naal
unnatha மாதமாம் "மார்ச் - aangila " maathathil
uriya thethi " yettu " unakkaana thinamam
un pukazh oonga கதிருக்கு ஒப்பவளே vanankukiren.
----- நன்னாடன்.
Written : நன்னாடன் (5-Mar-20, 7:36 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே