sudum nijam

thanneeril meen ondru
thatthalitthu azhugirathu
kanneerum theriyavillai
kaaranamum puriyavillai
kdamaiyai செய்தபோதும்
kanடுணர்ந்தோர் evarumillai
kaalangal மாறுமென்று
கருதியதால் vantha thollai
வாழ்வதனை சுவைத்திடவே
வரம்தனையே கேட்டிடினும்
vaiyakaththil அதுபோன்ற
வரமின்னும் kidaikavillai
சுவையில்லா vaazvu ithu
சுமையாகவே தோன்றிடுது
sorgamum naragamum
சொற்பத்திலே மாறிடுது
sonthmum panthamum
சோதிக்கவே thudikkuthu
sodhanaigal வென்றிடவே
sorvillamal yosichu
மூளையெல்லாம் சூடாச்சு
moochu mutti நின்னாச்சு
kan yettum தூரம்வரை
kathir velicham Kaanalaiye
kanaventru naan ninaitha
காட்சிகளும் maaralaiye
thinanthorum ponmoligal
thisaiyenkum thatthuvankal
thirumpiya பக்கமெங்கும்
தீர்க்கத்தரிசிகளின் yOsanaikaL
எவற்றைக் ketpathu
என்றெதுவும் puriyaamal
thodangiya idathilaeye
தொடருது payanangal
ithuவும் kadanthu pogum
ithuவும் kadanthu pogum
ithuநாள்வரை kadanthapinnum
ethuvum கடக்கவில்லை
ennangal maaravillai
இன்றென்ற நிஜமொன்றே
ippothum சுடுகிறது...
Written : திருமகள் (6-Mar-20, 5:07 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே