vidhi

ellaame vidhiப்படித்தான் nadakkum enru kooraிக்கொண்டே கஷ்டங்களின் நிவர்த்திக்காக iraivanai நாடுkaiyil vithik kuthiraiyin kadivalam iraivan kaiyil iruppathaaga manithan எண்ணுகிறானோ! கஷ்டங்களுக்குப் parigaram thedi aalayankal சுற்றுவதால் தர்madhaேவனின் கணக்கேடுகளை maatri elutha முடியமா?

keeze idari விழுந்தpin oondri yela முயற்சிக்காமல் vidhi entra ontrai வசைபாடிக்கொண்டு nonthu கிடப்பவர்களும். thaanaai வலியப் ppoi சிக்கலில் மாட்டிக்கொண்டு vidhi ஆட்டிப் padaikkirathu enru புலம்புபவர்களும் ingey atigam. ellam en thalaiyezhuththu ena அங்கலாய்ப்பவர்களில் palar பிரச்சினையை peram pesi வாங்கியிருப்பார்கள்.

yosiththu செயலாற்றventiய காரியங்களில avasarakathiyil இறங்கி, avai கைகூடாத பட்சத்தில், PAZHIYAI vidhiயின்மீது thookkip போடுவதைப் pondra மூர்கக ariyaamai veru உண்டா?

aasai பேராசையாக vadiveduththu niraasaiyaaga முடியும்போது vidhiயை வசவு பாடுகிறான். சந்தர்ப்பவாதியாக காலம கழித்து, ennangal niraiveraa thukkathil vithikகு ethiraana தத்துவார்த்த Karuthukali saramaariyaai அள்ளிவிடுகிறான்

poonaiyin muutiya kankalaal இருண்டுபோன பூலோகதில் manithan வாழ்கிறவரை ariyaamai பூதககண்ணாடியால் vidhiயை.thediயவண்ணம்தான் irupan

விந்தையான kanavugalin பலாபலன்கள் kuritha பதில்களுக்கான santhega kelvikal pol... vidhiயின் தரவுகள் திகிலான ஆருடங்களால் தகவமைக்கப்பட்டிருக்கின்றன.

செல்வந்தனை பசியெடுக்காதவனாகவும் வறியவனை pasiyaara வழியற்றவனாகவும் nadaththum முரண்பாட்டுத் tharmam கொண்டதுதான் vidhi entraால் naam iruppathu punniya பூமியிலா?

தேர்வரங்கில் sarivara ஞாபகத்திற்கு varaatha மனப்பாடப் பகுதியால் thadumaarum விடைபோல, vidhiயின் vinakkal nam vaazkkaip pareetchaiyay குழ்ப்பிக்கொண்டே erukkintrana.

தடுமாறினாலும் keeze விழாதவனுக்கும் தடுமாறாமல் sattena விழுபவனுக்குமான செயல்பாட்டின் சூதன முறைமைகளை vidhiயின் சித்தாந்த niyamங்களாக கட்டமைத்துப் ppoiவிட்டனர் munnorgal.

சமைத்தப்pin சுவைத்துப் paarthu கண்டறிய அவசியமின்றி munnarae sariyaana vigithathil உப்பிட்டுவது pol vaazhkkayai kaiyaala தெரிந்துகொண்டால் nam nikazhvukalin kaarana காரியங்களுக்கு vidhiயின் முகாந்திரம் தேவைப்படாது

வலிமிக்க tholviyin anupava sumaigalai tholgalil சுமந்தவாறு ஜீவிக்கும் namakku, nam ayaraa உழைப்புகளி்ன் பலாபலன்களின் namபிக்கையை மீட்டுத் tharaatha nam எதிர்காலத்தையும் vidhiயையும் எdhan adippadaiyil thodarpu படுத்துவது?

vaaippugalai எதிர்paarthu நிற்கும்போது, உந்தும் உள்ளுணர்வின் sollaுக்கேற்ப ஓரளவுக்காவது சிரத்தையெடுத்து munnokki நடந்தால், paathaikal palavatrai namakkaaga thiranthu kaalangal varaverkalam. muthal paathaiyil கிட்டாத vetriyai aduththaduththa paathakalil aangaange ஒளித்துவைத்து olinthu nindru vedikkai parkkirathu kaalam. kaalaththin intha kannamoochi ஆட்டத்தில். velippadaiyaka namakku pulappadaatha வாய்ப்புகளுக்காக ஒளிந்திருப்பவைப் patri துப்புக் kidaikkatha kopatthil vidhiயை katinthu கொள்வதால் enன பலன்?

kankattu vaiththaayin கண்கூடான உதாரணமா vidhi?

vaazhkkai பாடத்தின் bimpatthai ethirmarai elutha்துகளாக kannadiyil prathipalikkum ontraga vidhiயை கருதுகின்றனர்

paavam oridam pazhi oridam enru தடம்புரளும்போது, கற்பிதமாக்கப்படும் vidhiயின் கர்மாந்திர ஆருடங்களை yaaraalum eetrukkolla mudivathilai. மன்னிக்கத் தகுதியற்ற kutrangalai தவறுகளாக paavithu சகித்துக்கொண்டு சிலுவையை sumakka ingey evar தோளிலும் sakthiயில்லை. uyirththelum varatthai petrup ponavar ஆண்டவர் ORUVARAE.

oruவரது கவனக்குறைவால் kaavu வாங்கப்படும் palaradhu agaala maranaங்களில் சந்தி sirikkum vidhiயின் கர்ணக்கடூரக் kotpaadu பரிசோதனைக்குட்படாத vaazviyal சாபமாக கருதப்படவேண்டும். ஈடுசெய்ய mudiyaa izhappukalin ellaiyatra வேதனைகளால் thalai kavizhndhu நிற்பதா vidhi?.

ulakatthai oru சர்க்கஸ் கூடாரமாக்கி, dhan maayaavi வித்தைகளால் nam vaazhkkaiகக்குள் சூட்சுமப் puthiraay vilaiyaadip போவதாக கருதப்படும் vidhiயால் nam nutpamaana சிக்கல்களள yeppati நுணுக்கமாய் நிவர்ததிக்க முடியும்?

VEGAMAAGA வந்துகொண்டிருக்கும் vaaganathin vegathai மட்டுப்படுத்தவும் நிற்பதற்கும்தான் muraiye manchal matrum sivappu சிகனல்கள் enபதே [போக்குவரத்து] vidhi. manchal சிவப்பாக மாறுவதற்கு munnum sivappu விழுந்தdhan pinnum nilamal kadappathu vidhiமீறல்தானே?. athupolave vaazhkkai niyam நிர்ணயிப்புகளை அலட்சியப்படுத்திக் கடப்பவர்கள் antha மீறல்களாலேயே பாதிப்புக்குள்ளானால் atharku vidhi yeppati பொறுப்பாகும்?

vidhi entraால் enன enru ariyaatha vayathil oru சின்னஞ்சிறிய kuzhanthai காமுகக் கொடூரர்களால் KOODDU paliyal கொடுமைக்காட்டு சித்ரவதைப்பட்டு saagum அளவுக்கா vidhi பிஞ்சின் thalaividhiயை அருவருப்பாய் eluthaியிரு்க்கும்? சாத்தியமே illai.

pin varum விளைவுகளையும் athanaal ஏற்படவிருக்கும் பாதிப்புகளையும் patri theera கலந்தாலோசிக்காமல் உருப்படியற்ற திட்டங்களைத் theeti avasaramaay அமல்படுத்தி nattai தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் oru சமயோசிதமற்ற thalaiவன் மூலமாகவா annattu makkalin vidhi eluthaப்பட்டிருக்கும்?

சூடுபடுத்தியவனே சுடுகாயத்திற்கான marunthaai ஒளி்ததுவைத்துக்கொள்கிறான் பேசப்படும் பகிரங்கப் பேரங்களில் அப்பட்டாய் vidhi meeri சம்பாதிக்கிறான். இயலாமையாளர்களின் maranaக் கிடங்குகளில் காந்திக் kanakkil குவிக்கப்படுகின்றன சவங்கள். poraamaium perasaiyum pottip pottukkondu மானுடத்தை சின்னpinனமாக்குகின்றன.

madha துவேஷத்தாலும் இனவெறியாலும் sikki சின்னpinனமாகி thangal வீடு, உடைமை, uravugalai izhandhu இலட்சக்கணக்கான makkal ore neratthil இடம்பெயரும் nilaikku aalaaki allaல்படும்படி yeppati vidhiயால் KOODDU nirnayam செய்யமுடியும?

kodungol sarithirathin karum pakkangalil அழிக்கmudiyaaத raththath திட்டுகளாக padinthirukum நாஜிப் படைகளின் சித்ரவதை கூடங்களில் marittha aththanai யூதர்களின் அகோர சாவுகளையும் நிர்ணயிக்கும் துர்வல்லமை படைத்ததா vidhi?

saathi வன்முறையால் pachilam kuzhanthaiகள் neruppuk கலத்தில் THOOKI எறியப்பட்டு agaala maranaமடையும்படியா vidhi antha மழலைகளி்ன் marana சாசனத்தை மனசாட்சியின்றி eluthaியிருக்கும்?

perung குற்றத்துக்கு மேல்மனது தூண்டபடும்போதே, atharku உடன்படாமல் aazhmanathil melliya oru yacharikkai mani adikkirathu. antha osaiyayai புறந்தள்ளி paavaக்காரியத்தில் ஈடுபடுபவனின் பாதகக் கணக்குக்கு MARAKA vidhiயால் evvaaru varavu வைக்கமுடியும்?

ஆயினும், நியதியற்று திரட்டிய selvathin கணிசமான பயன்பாடு ennatra மாத்திரைகளின் நுகர்வில் சாவகாசமாய் karaivathai கண்கூடாய் paarkkirom

பொம்மலாட்ட இயக்கத்தின் கட்டளைக்காட்படும் கதாபாத்திரங்களாக paavithu iyangum vaazhkkaiக்கு வித்திட்டவை மனிதானால் தோற்றுவிக்கப்பட்ட sattath திட்டங்களே. veenaka vidhiயை kalathil இறக்கவேண்டாம்

நேர்கோணமாக காகிகத்தில் varaiyappatta சித்திரத்தின் தீட்டப்படாத pin பகுதியாக nam vaazhkkayai மறைமுமாக nam paava – punniyaத்திற்கேற்ப நிர்ணயிப்பதுதான் vidhiயா? பம்பரத்தை சுற்றிவிட்ட கயிறே athai enthi kaiyil niRuththuvathu polave... namமை ஆட்டிப்படைப்பதாக koorappadum vidhiயா namமை கைதாங்கி pitithu அரவணைக்கும்?

ovvaatha உணவால் உபத்திரத்திற்குள்ளாகும் udalai uriya மருந்துகளால் குணப்படுத்திக்கொள்வதுpol, சாதகமற்ற நிகழ்வுகளால் சஞ்சலமாகும் vaazhkkayai வைராக்கியத் thiranaal நிவர்த்தித்துக் கொள்ளவேண்டுமே தவிர, காலாவதியான vidhiயை yenni கருவிகொண்டிருக்கக்கூடாது

மந்திரக்கோலை dhan kaiyil enthi, மாய்மாலங்களை ஏவிவிட்டு namமை allaல்படுத்தும் சூன்ய pootham alla vidhi. அதேவேளை, puzuthi padintha குற்றக்கோப்புகளை தூசுத் தட்டியெடுத்து சாவகாசமாய் ஆவணப்படுத்தும் நீதிதேவதையும் alla.

vidhi thanathu sengol நீதிகளை avvappothu sarivara மேம்படுத்திக் கொண்டிருந்தால்,. ulagil தொன்னூறு சதவீதத்துக்கும் மேலானோர் aen மறுமையற்ற nilaiyai venti பிரார்த்திக்கின்றனர்?

நடந்தவை கெட்டவையாக irundhapothum நடக்கventiயவை நல்லவையாக irukkum entra namபிக்கையோடு yenni செயல்பட்டால்தான் நடப்பவையோடு namமால் உடன்பட்டு வாழமுடியும்
.
yetho oru sakthi yeppati இயங்குகிறது enru தெரியாதவாறு yengo oridatthil எப்போதே oruமுறை yaro oruவருக்கு ethirpaaratha oru nallathaai செய்துபோகிறது enபது yaaraalum marukka mudiyaaத unmaithaan. அdhan peyarthaan vidhiயா enru அறுதியிட்டுக் koora iyalaadha நிலையில், marupeyar யோசனைக்கு namakku ஆட்படும்வரை, antha peyare irunthuvittu போகட்டுமே!

irudhiyaga solla varuvathu ithuthaan...

illatha விலாசத்தின் poli mugavarithaan vidhi

-----------------------------------------------------
Written : யேசுராஜ் (7-Mar-20, 10:58 am)


புதிதாக இணைந்தவர்

மேலே