en maname
azhuthu thointha கண்களைப்போல் sivanthu pona vaanam thodumyaarumatra kadaRkaraiyil yarukkaga காத்திருக்கிறாய்..?
thadam pathitha kaalgal unnudan இருக்க, alaigal azhitha kaaladich suvadukalai
kangal thedum vinodham ஏனோ!
tolaitha apporulai thedik kidaippathillaai enறறிந்தும் - athaith
தேடித்தொலைவதின் payan enனவோ!
kadanthakaalam yenum perungadalil சிலநினவுகள் ooyatha alaiyaai
நிகழ்காலத்திலும் nilamal veesuvadhu இயல்பே..!
sillena veesum கடல்காற்றில் thegam silirthu ithayam tolaithaு
கடந்துவா en மனமே..!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [30]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]