kiramaththu kaadhal

othaiyati பாதையில -நீ
nadanthu போkaiயில
oththa maram pakkathula -நான்
oththaையில நின்றதென....

குளத்து கரையில -நீ
kudam vaithu தூக்kaiயில
thalumbum தண்ணிபோல -en
manasu aanathenna...

சிக்கெடுத்து thalaivaari -நீ
சீவையில பூமயிலே
en usuru சிக்கிக்கிட்டு
manam பித்துக்கொண்டு ponathenna...........

kannadi valaiyalaai -நீ
kaiக்குள்ள நுழைக்kaiயில
kaiyai கிழிச்சுடுமோ -நான்
kai nadungi ponathenna.....

antha kaalam kadanthu pochuthadi
நினைக்கயில
kanneer vanthu kannathai நனைக்குதடி..................
Written : Karikayal (11-Mar-20, 1:18 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே