tik tik tik tik

kagithangal
ingum angum
பறக்கட்டும்....!
thoosi naasi
துளைத்தபின்
ஊறும் unarvukalil
mozhiyum இலக்கணனும்
ஊமைதான்.....
அடங்கா...?
மௌனம்!
kathu கோணாத
oosikal
இடற் படற்
arinthu
chorinthu kolkintrana
ithayaththin
துடிப்புகளில்....
kanakku மெய்க்குமோ?
தோற்க்குமோ?
itho
எதிற் varum
நொடியினின்
துடிப்புகளில்...
tik tik
tik tik tik....
Written : சுரேஷ் குமார் (12-Mar-20, 2:18 am)
Added : sureshkumar.s


புதிதாக இணைந்தவர்

மேலே