silaiyaaga nirkkum kadavul

============================
கருவூலத்திலிருந்தபடியே
வாசற்படியை verikaga verikagaப்
paarththuk கொண்டிருக்கிறார் kadavul.
oruத்தரையும் kaanavillai.
**
mukkaal bagam nirambiya undiyal.
அர்ச்சகர்கூட illatha
andhak கோயிலின்பக்கம்
thirudargalum varath tayangukirargal.
**
yarum தொடப் payantha
விபூதித் thattu nirambiyaபடியே
irukkirathu.
**
koyil வளாகத்து
பூச்செடிகள் parikka aalindri
ippothuthaan
முதற்தடவையாக mannil
vilukindrana.
**
nedunaal ஓய்வெடுத்துக் kollum
koyil mani mounathaal
ippothu kadavuluku nandri
solgiradhu.
**
வாகனத் தரிப்பிடம்
vilaiyaattu mudintha மைதானமாய்
பொழிவிழந்து kidakkirathu.
**
baktharkal thangal
கோரிக்கையை anuppivaikka
kadavulin minnanjal
mugavari thedi alainthu
kondirukirargal
**
arasa maratthaich sutrip
பிள்ளைவரம் kEDDukkoNDiruNtha
penkalellam
thaali paakkiyam நிலைக்கத் thangal
arasa ஆணையைப் பின்பற்றத்
தொடங்கிவிட்டார்கள்.
***
evarayenum இடுகின்ற
panatthin valiye பரவக்கூடும்
entra அச்சத்தில் யாசகர்களும்
kanaamal poka
yenna athisayam ithu
kannuke theriyaadha oru
vairasaal ITHTHANAI மாற்றமா
entraு muukkil விரல்வைக்கவும்
anji unmaiyileye
ippothu kadavul
silaiyaaga நிற்கிறார்.
**
மெய்யன் நடராஜ்
Written : மெய்யன் நடராஜ் (15-Mar-20, 2:21 am)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே