vettri theriyuthu

ulla மெங்கு முன்றன் naamam
oongi ஒலிக்குது !
kalla மெல்லாம் siruka sirukaக்
karainthu poguthu !
thulli vantha சந்தப் paattu
sokka vaikuthu !
thellu tamizhaik kettu மயங்கித்
THENTRA லாடுது !!

thantham kondaோன் thambi யுன்றன்
saranam ketkuthu !
kandha வேளுன் சந்நி திக்குள்
kavalai marakkuthu !
புந்தி thelinthu punitha maagib
பொலிவும் கூடுது !
mundhik kondu மூண்ட வினைகள்
mudivai யெட்டுது !!

எண்ண மெல்லாம் வேலன் ninaive
inba மளிக்குது !
vanna மயிலில் vantha kolam
manaththai அள்ளுது !
kondaை konda சேவற் கொடியும்
konchi azhaikkuthu !
kannaik kavarum வேலின் alakil
kavithai pirakuthu !!

படிக ளேறிப் paraman maganaip
paarkkath thonuthu !
piditha baakkal kaathi லுரசப்
biththa னாக்குது !
வடிவே லழகன் வடிவு kandu
மனங்கு ளிர்ந்தது !
விடியு மென்ற nambik kaiyil
vettri theriyuthu !!

siyaamalaa rajasekar
Written : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:42 am)


புதிதாக இணைந்தவர்

மேலே