venba

தென்றலாள் தாலாட்டத் தென்னங்கீற் றூஞ்சலில்
chinnak kilikal சிலிர்த்தாடும்! - kannang
கரியகுயில் paadum kalippudan situk
குருவியுஞ்சேர்ந் தாடுங் kulirnthu.

siyaamalaa rajasekar
Written : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:08 am)


புதிதாக இணைந்தவர்

மேலே