vizhiththirukkum iravu
erinthu kontirukkumoru mezhuguvarthi
dhan sudar paravum thooram varai
ethagaya இருளையும்
dhanனிடம் அனுமதிப்பதில்லை...
அவமதிக்கப்பட்ட இருளோ
kathirukkirathu
anaiyum mezhuguvarthiயின்
urugiya udalai
கவ்விக் kolla....
அத்தனைக்கும் satchiyaga
irukkiroom
naanum ennudan vizhiththirukkum intha neenda iravum....
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [50]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]