mugamoodi ulakam

குறுந்thaati நீவிடும் நெடுந்thaati
கறுந்thaati வெண்thaati
ஸ்டைலிஷ் பிரென்ச் thaati
q பாரின் thaati enru
பலthaatiகளுடன் ulavum manitharkale
mugamoodi அணிவதை மறப்பதேனோ ?

veesum thendral குளுமைதான்
manathirkku இனிமைதான்
kaadhal kavithaikkum உதவிதான்
moochuth thulayil thendraludan
vilali கொரோனாவும் நுழைந்துவிட்டால்
paadikku கேடன்றோ thaatiயரே !

aadi asainthu vanna vanna ஆடைகளில்
viidhi உலாவரும் azhagup pengalae
thaati ungaluku illai endraalum
மென்மலர் paadi உங்களதன்றோ
aadalinaal thaatiயருக்கு sonna
அறிவுரைதான் ungalukuம் !
Written : கவின் சாரலன் (3-Apr-20, 1:07 pm)
Added : sankaran ayya


புதிதாக இணைந்தவர்

மேலே