or mayiliragu

*or மயிலிறகு* !!

மயிலே!!
un irakaai thirudi
olitthu வைத்துவிட்டேன்!!!
en பாடப்புத்தகத்தில்
பத்திரமாக!!!!

பாடப்புத்தகம்
paran மேலேற!!
nee thedi varuvaay!!
ena நானும்!!
unனை thedi வரும்!!
ena neeயும்!!
காத்திருக்கோம்!!
நெடுங்காலமாக!!!

மயிலே!!
un இறகு!!
azhakin உச்சியில்!!
iruppathaal
un அழகை!!
karppanaiyil சித்தரிக்க
en kanavugal
கஷ்டப்படுகின்றது!!

eththanaiyo
nalliravil un
vanna இறகோடு
naan pesinaalum un
sammathamintri or வார்த்தை!!
உதிர்க்கவில்லை!! - un
otrai மயிலிறகு!!

kaana மயிலே!!
nee irakaai tholaithu
en kanavodu
enனையும் kalavati
சென்றாயே!! - nee
thedi varuvaay ena
காத்திருக்கின்றோம்!!
நானும்!! - un!!
மயிலிறகும்!!!

- சக்திராசன்!!!!!!
Written : சக்திராசன் (4-Apr-20, 12:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே