naan un pillai

ammanam porthi உதிக்க vacha
amma un நடத்தபோல mathikka vacha
thoppulkodi uravai totanki vacha
uthiram UTHIRTHU nanaiyaamal kulikka vacha..
வெதுவெதுப்பாய் irukka venti
methumethuvaai madiyil கிடத்த vacha..
vetkkam yethum kollamal தாய்ப்பாலை enakkunu thakka vacha..
pagal sooriyan irunthum nilavai aenga vacha..
nee சோறூட்டிய காட்சிகளை athil thenga vacha...
பட்டறிவு தேவையின்னு padikka vacha
paththu varusam அதுக்குன்னு panththa உழைச்ச...
veedu vaanga veettu velai sencha
kaaru vaanga kaattu velai புரிஞ்ச
deepavalikku enakkunu sattai தச்ச
theeraa வலிக்கு ethukku nee vitta மூச்ச..
nee vaangaிகொடுத்த marappachi பொம்மையும் மறுத்துப்போய் கிடக்குதம்மா..
nee வாரிvitta தலைவகிடும் வழித்தெரியாம திரியிதம்மா..
எல்லாதையும் தந்துட்டு pona adikkadi en கனவுலையும் வந்துட்டு pona
nee eendra enனை inimel sumakka yarumilla..
unனால் poottha malarai thodukka நாருமில்ல..
ithu மாறவில்ல..
naan ஓம்புள்ள.
-ஜாக்.✍️
Written : ஜாக் (4-Apr-20, 11:25 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே