ettaavathu vaanavil
தொலைத்தூரத்தில் nee IRUNTHALUM :un alagai varnika
naan kathirunthen :
அந்நேரத்தில் ettaavathu niraththai
en kavithaiyin moolam
உயிர்தெழச் seithen :
anaivarukkum pasiyai pokkum
"செடியின் நெல்மணிகள்"
ettaavathu niramaaga irukumo illai?
"காலையில் vizhithezhum
kathiravanin sengathir ஒளியோ "
ettaavathu niramaaga irukumo illai?
"காஞ்சி மாநகரத்தின்
mannanin சிறப்போ "
antha ettaavathu niramaaga irukumo
illai?
thideerendru !
"கண்களிருந்து kanneer வழிந்தோடியது "
ippothu புரிந்துவிட்டது
"எட்டாதூரத்தில் illai
antha ettaavathu niram "
en ARUGIL punsirippudan
latchiyap paathaiyil
enனை azhaiththu sella
உழைக்கிற
"en anbu தந்தைதான்
antha ettaavathu vaanavil "!......
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [29]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]