mezhuguvarthi

ilamai THOOKI எரிந்த kal நான்,
varumai வளர்த்தெடுத்த maram நான்,
sogam சோதித்த inbam நான்,
thanimai thaththeduththa samugam நான்,
நான்,

pani porththiya பாறையிலும்
anal கொலுத்தும் பாலையிலும்
punal illaa போதினிலும்
pulveli மீதினிலும்
பொழுதைப் pokki pookindra
mathiketta மானிடரில்
naanum pala kanavin
pothi மூட்டையாகின்றேன்.

pirintha காதல், -அதில்
எரிந்த இதயம்,
kalலூரி காலம்,
kannil varum கனவு,
pallip பருவம்,
paathai thantha பயிற்சி,
yaavum yenthan manathil
எளளிநகைத்து போகயிலே

உற்றவர் uravinar
uyirவிடும் போதினிலும்
petraval மூப்பினிலும்
en thangai வலைகாப்பினிலும்
en பங்கென்றே பணமொன்றே வாழுதடா...
enன paavam seithaeno
manam ingu வேகுதடா...

ellaiku uyir KODUTHEN
MULLAIKKU udal KODUTHEN
pillaikku aekkam KODUTHEN
ஈன்றாளுக்கு pukazh KODUTHEN
illaaளுக்கு thuyar KODUTHEN
varumai இருளுக்கு ஒளி KODUTHEN -enபோல்
வருவோர்க்கு vazhi KODUTHEN
vazhkkaich solluku porul KODUTHEN
kotukka kodutha பிறவியினை
koduthaே konden iraivanadi...

-kalலறை selven
Written : கல்லறை செல்வன் (11-May-20, 2:21 pm)
Added : arulselvan


புதிதாக இணைந்தவர்

மேலே