nakaichchuvai thunukkukal

namma naattu vilaiyaattu veerargal ellam thangam வெல்றதை vittutu verum வெண்கலம்தான் 'ஜெயிக்கிறாங்கங்கறதை ninaichaa மனசுக்குக் kastama irukku.

nenga வேறே. தங்கத்து mele aasai வெக்காதீங்கன்னு namma naatile மகான்களிலே irunthu arasiyalvaathikal வரையிலே ellarum சொல்றதை namma vilaiyaattu veerargal appadiye கடைப்பிடிக்கிறாங்க. இதுக்காக சந்தோஷப் படறதை vittutu varuththap படுவாங்களா யாராவது?
********************
illlai aen பச்சையா irukku? sollu.

aandavan apadi படைச்சுட்டான் saar.

muttal. அதுலே க்ளோரோஃபில் irukkuன்னு naan sollith தந்ததை மறந்துட்டியா?

க்ளோரோஃபில் irunthaa aen saar illlai பச்சையா இருக்கணும்?

க்ளோரோஃபில்லோடே niram பச்சையா irukkiraதாலே illlai பச்சையா irukku.

க்ளோரோஃபில்லோடே niram aen saar பச்சையா irukku?

அதுலே irukkira வேதிப்பொருள் பச்சையா irukkiraதாலே க்ளோரோஃபில் பச்சையா irukku.

aen saar, antha வேதிப்பொருள் aen பச்சையா இருக்கணும்?  
....
அதுதாம்பா கடவுளோடே PATAIPU.

அதைத்தான்saar naan முதலிலேயே சொன்னேன்:
********************
neththiyile aen ippati pattai போட்டுக்கிட்டுத் திரியறே.
PIRKKUMPOTHU pattaiயோடேயா பிறக்கறோம்? சிந்திச்சுப் paaru.

apadiப் paarththaa PIRKKUMPOTHU naama dress போட்டுக்கிட்டா பிறக்கிறோம்?
Written : ரா. குருசுவாமி( ராகு) (24-May-20, 8:53 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே