thamizh

thamizh 🙏

தொல்காப்பியன் kandedutha
alakiya kathali
aval idaiyinam
mellinam
வல்லினமாய்
iyarkaiyai kai kortha aval
ilamai maaraa இளந்தென்றலாய்
இனிமையுடன் பயணிக்கிறாள்
மலையிலிருந்து அருவியன கொட்டுகிறாள்
perum ஆறாக ஓடுகிறாள்
makkal samutthirathil கலந்துவிட்டாள்.

நாணலாய் வளைகின்றாள்
malaraai பூக்கின்றாள்
thenaai suvaiகின்றாள்
அமுதாய் இனிக்கின்றாள்
வானம்பாடியாய் பறக்கின்றாள்.

அள்ள அள்ள kuraiyaatha
அமுதசுரபியாய்
moovendar aatchiyil
mukkiya பங்காற்றிய பாவையாய்
aringar பெருமக்களின்
arivu களஞ்சியமாய்
kavingargalin kanavu கன்னியாய்
kaathalargalin uyir நாடியாய்
பேச்சாளர்களின் அஸ்திவாரமாய்
மாநிலத்தின் aaka periya adaiyaalamaai

Mukkani suvai ulla aval
mudivilla pukazh ulla aval
ulakam pootrum உண்ணதம் aval
yengalin mugavari aval
engal suvaasam aval
enkum ethilum வியாபித்த
aval 'thamizh'
endrum engal uyar aval.

- BALU
Written : பாலு (26-May-20, 10:50 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே