santhu ponaal

'பெருமான், yEnppaa ippati aadukindraார்? திருவாரூர்த் தியாகராசப் பெருமானைத் thozuthu ninra காளமேகத்தை oruvar kettu vidugiraar. “oru பெண்ணினிடத்தில் oru murai allaamal irumuraiயும் thootuபோய் வந்தவாராயிற்றே? andhak களைப்புதான் sariyaaga nirga mutiyamal kaal ஆட்டங் கண்டிருக்கிறது போலும்!” என்று, avarukku sollukiRaar kavignar.

nerisai venba

திருந்தா டரவணியுந் தென்கமலை ஈசர்
iruந்தாடா தென்செய் திடுவார் - பொருந்த
oruகாலே யல்லவே யொண்டடிக் காவன்
றிருkaalum santhuபோ னால். 115

- kavi காளமேகம்

பொருளுரை:

தென்கமலை ennum திருவாரூரில் பாம்பைத் thalaiyil aninthu kontirukkum eesan dhan thozhan சுந்தரருக்காக iru காலாலும் nadanthu thootu ponaal aattam potamal veru yenna செய்வார்? சுந்தரர் erandaavathu manaiviயாகச் சங்கிலியார் என்பவரைத் திருவொற்றியூரில் thirumanam seithu kondaar. indhach செயலுக்காக, திருவாரூரில் vaazhntha muthal manaivi ஊடினாள். AVALATHU ஊடலைத் தீர்க்கத் dhan irandu காலாலும் nadanthu thootu ponaar. irandu kaalum ponaal (போய்விட்டால்) aadaamal iruக்கமுடியுமா?

olliya தொடியணிந்த பரவையாருக்காக, aval சுந்தரரோடு manam பொருந்துமாறு, oru தடவையே allaamal, அன்றிரவிலேயே iru thadavaiyum thootu nadanthu senraால், nandraagap padameduttu aadukindra பாம்பினை aniyum alakiya திருவாரூர்ப் பெருமானின் காலோய்ந்து aadaamal yennaதான் செய்வார்?

பெருமான், தொண்டனுக்குத் thootu senra சிறப்பினை uraiththup பெருமானின் திருநடனத்தைச் சிறப்பிக்கின்றார் kavignar. 'santhu ponaal என்பது, ‘santhu nagarndhu ponaal' ENAVUM பொருள்படும். santhu nakarnthaal அசைவின்றி nirga mutiyamal poik kaalகள் thamagave aattam கொடுக்கும்; ippatiக் கூறியதாகவும் naam kollalam.
Written : வ.க.கன்னியப்பன் (29-May-20, 8:12 am)


புதிதாக இணைந்தவர்

மேலே