vali thantha varigal

பொற்கொல்லன்
sonna varthaigalai
aaraainthu paaraamal
appadiye aertu
கோவலனைக்
kondran
paandiya மன்னன்,
mudivil மன்னனும் இறந்தான்,
மதுரையும் eruinthathu pol

நேர்மையானவனென்று
பேரெடுத்த iraaman
vaaliyai azhaiththu
VISAARIKKAAMAL
அநுமன் kooriyathai
appadiye aertu
vaaliyaiக் konrathu
இராமாயணக் காதைக்கு
vali thantha varigal
Written : கோ. கணபதி. (29-May-20, 8:32 am)


புதிதாக இணைந்தவர்

மேலே