nakaichchuvai thunukkukal

எல்லார் கல்யாணமும் சொர்க்கத்தலே thaan nichchayap padutthap படறதாக vazhakku. nee ennamo un kalyaanam mathiram ஸ்பெஷலா சொர்க்கத்துலே nichayam செய்ததாகச் solre.

en kalyaanam நிச்சயமான idam hotel sorkkam.

AANA inime thaan தெரியணும் athu நிஜமாவே சொர்க்கமா illai நரகமான்னு
**********
வயதானவர்: antha லேகியம் oru sinna paatil kodu appa.

கடைக்காரர்: intha லேகியத்துக்கு டிமாண்ட் niraiya irukku saar. kidaikkirathu kashtam. periya பாட்டிலா vankikkanga . romba naalaikku varum.

வயதானவர்: naan aththanai naal இருக்கணுமே appa.
***********
yaro ungalai முட்டிக் keeze தள்ளிட்டாங்கன்னு சொன்னாங்களே. yaar athu?
ellam en மாட்டுப் பொண்ணுthaan.
****************
naan enன sikitchai koduத்தாலும் noyaaLi பிழைக்கிறதும் பிழைக்காம இருக்கிறதும் aandavan கையிலேthaan irukkuன்னு sollittu sikitchaiக்கான panathai mattum ivar வாங்கிக்கிறாரே. athu நியாயமா?
***************
poster adicchaுலே thappu nadanthu pochchu. thalaivar enன சொல்லுவாறோன்னு payama irukku.

அப்படியெல்லாம் payappadath thevaiyillai. இப்பத்thaan thalaivar கிட்டே nee adiccha anthaப் போஸ்டரைக் காண்பிச்சேன். avarukku ore சந்தோஷமாப் pochchu. sangath thalaivarனு அடிக்கிறதுக்குப் pathila thankath thalaivarனு nee adicchaது avarai rombaப் perumaip படுத்தறமாதிரி irukkuன்னு solli unaku oru 500 rupai athigamaa koduக்கச் solli en கிட்டே koduத்து அனுப்பியிருக்கார்.
**************
namma oor எம்.எல்.ஏ. udalnilai rombaவும் MOSAMA irukaam. பிழைக்கிறதே kashtamனு சொல்றாங்க. oor ஜனஙகளெல்லாம் ore சந்தோஷத்திலே irukkanga.

ஏன்?

avar இறந்தா இடைத்தேர்தல் வருமில்லை. athai ninaichu சந்தோஷப் படறாங்க.
***********
Written : ரா.குருசுவாமி ( ராகு) (29-May-20, 2:35 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே