vaazhvin iruthi nilai

vaazhvin iruthi nilai
------------------------------------
kadamai ஆற்றுபவரை
madamai ஆக்குவோர்
uthavigal செய்பவரை
உதறித் தள்ளுவோர்
அகம்குளிர உரையாடி
அகன்றதும் புறம்பேசுவோர்
unmai nenjangalai
thavaraga சித்தரிப்போர்
thevaipadum nerangalil
thevayena கொள்வோர்
kangal மறைப்பதால்
kadanthathai மறப்போர்
sithariya சிந்தையால்
உதறித் தள்ளுவோர்
paadangal பலகற்றும்
வேடங்கள் பலவிதமாகி
aritharam aniyaamal
அவதாரத்தை maatridum
aalukkoru நீதியென
eluthatha சட்டங்களும்
anradam valarkirathu !

மாறுகின்றக் kaalaththal
maarividum சூழ்nilaiயும்
kaanavum ஆவலில்லை
kanavilum viruppamillai !
karpanaigal nadappathillai
anubavathil கற்றவையே !

புதிர்ந்தோர்க்கு VALIKUM
புரியாதோர்க்கு குழப்பும் !
uravugalukku uraikkum
ullaththil uruththum !

thallatha வயதானாலும்
thanimai இனிமைதான் !
துள்ளாத nilaiயானாலும்
thunive துணைதான் !

க(வி)தை alla ithu
கற்றப் paadamum ithu
arivurai alla ithu
anupavam thanthathu ithu !

urakka vasiyungal
unarumvarai யோசியுங்கள் !

palani kumar
30.05.2020
Written : பழனி குமார் (31-May-20, 8:05 am)


புதிதாக இணைந்தவர்

மேலே