computer jokes

veetukkaara amma: pona maasam nee sollama kollaama anju naal varalai.

veettu velaiக்காரி: neeங்க தப்பாச் solreenga. naan en பையனோடே லாப்டாப்புலே ellaththaiyum ரிகார்ட் panni வெச்சிருக்கேன். கரெக்டா naan naal thaan varalai.athuவும் sollama kollaama illai. ungaluku வாட்ஸப் மெச
ஸேஜ் anuppi irunthene பாக்கலையா?
********************
maami naan yem பொண்ணுக்கான ஜாதகத்தைப் paarத்துண்டு iருந்தப்போ எங்காத்து computer crash ஆயிடுத்து. oru mani neram unga laptop aik கொடுத்தேள்னா naan antha ஜாதகங்களைப் paarthutu udanae திருப்பித்தந்துடறேன்.
********************
appa, PAARUNGA appa paatiyai. naan விளையாடறதுக்குக் கேட்டா, paatti antha ஐபேடை yenakkuth தரமாட்டேங்கறா appa. paattiயே athuலே rendu mani நேரமா கேம்ஸ் விளையாடிண்டு irukkaa appa. enakku athai paatti கிட்டே irunthu vaangik கொடுங்கப்பா.

computerலே paatti apadi enனthaan விளையாடறா?

ஃப்ரீசெல், ஸாலிடேர், ஸ்பைடர், சுடோகு ellam ஆடிட்டு irukkaa appa.
********************
paatti: kanne theriya மாட்டேங்கறதுடா. en சிநேகிதி komalam enakku yee mail anuppiயிருக்காளாம். ஃpona்லே sonnaa. athai computerலே pathu padichi konjam solludaa.
********************
veetukkaara amma: Puthusa 3D TV வந்திருக்குன்னு sonnaaங்களே. athu engae kidaikumnu theriyaல்லியே?

veettu velaiக்காரி: கூகிள்லே paar amma. nee கேக்கற விவரம் ellam athuலே kedaikum.
********************
computer velai செய்யல்லையேடா.

சர்வர் பிராப்ளம் paatti.

adadaa. apadiன்னா avanai udanae nalla டாக்டர்கிட்டே கூட்டிகிட்டு poka vendiyathu thaane.
********************
அரசர்: மந்திரியாரே, enனோட i மெயிலைத் thirakka mudiyavillai.

மந்திரி: aen arasey?

அரசர்: பாஸ்வேர்ட் maranthu poivittathu .

மந்திரி: பாஸ்வேர்ட் ungaள் manaivi பெயரைத்thaane வைத்ததாகச் sonnIrkaL arasey.

அரசர்: aam. aanaal entha manaivi enபதை maranthuவிட்டேன்.

மந்திரி: (மனதிற்குள்) nalukku oru thirumanam seithu kondaal iப்படித்thaan.
********************
Written : ரா.குருசுவாமி ( ராகு) (31-May-20, 12:49 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே