nakaichchuvai thunukkukal

appa: dei nee unnodey ஃபோர்ஃபாதர்ஸைப் pathi nee முதல்லே தெரிஞ்சிக்கணும்.

மகன்: neeங்க oru ஃபாதர் mattumthaan yenakkuth theriyum. micham moonu ஃபாதர்ஸைப் pathi amma ethuvaraiyilum ethuvume எங்கிட்டே sollave illaiye appa.

amma: இதுக்குத்தான் unga கிட்டே சொல்றது, தத்துப்பித்துன்னு ethaiyaavathu அவன்கிட்டே ulari வெக்காதீங்கன்னு. ஃபோர்ஃபாதர்ஸ் yenna ஃபோர்ஃபாதர்ஸ்? namma முன்னோர்களைப் pathiன்னு அவன்கிட்டே solli இருக்கலாமில்லே.
********************
antha veetup periyavar udambu சரியில்லாம படுத்திருந்தாரே. yenna ஆனார்?

antha வீட்டுலே ellarum aasaippatta padiye aayiduchchu.

ஓ? பிழைச்சுட்டாரா?

illai. செத்துட்டார்.
********************
ivar ஓடற ரயிலிலிருந்து vizunthu தப்பிச்சவருங்க.

ஓடற ரயிலிலிருந்து vizunthuம் தப்பிச்சவரா? illae ஓடற ரயிலே irunthu விழுந்ததனாலே தப்பிச்சவரா?
********************
Written : ரா. குருசுவாமி ( ராகு) (2-Jun-20, 9:50 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே