oru pennin vali

panathai
veesi எறிந்துவிட்டு povatharku
naan onrum
vibacchara பெண்ணல்ல!

pirasava valiyal
துடிக்கிற மனைவிகூட
un kankaluku
தாசியை thaan தெரிகிறாளோ?

pennaay
piranthathinaal thaan
ellorum
விலைபேசிப் போகிறார்களோ???
Written : Anjana (7-Jun-20, 1:53 am)
Added : Anjana


புதிதாக இணைந்தவர்

மேலே