yaavum ondrey en kaathalena

வீராப்பாக uraithu vantheen
veramaaga வசனமும் pesinen
வீணடிக்கும் velai endren
விருப்பமிலா kaadhalai naanum ...

vizhikalil விழுந்தவளைக் KANDEN
valinthidum mukaththuDan nokinen
valiyariyaa thavikkum நெஞ்சமானேன்
vizunthEn அவளழகில் mayanginen !

விதித்தேன் இடைக்காலத் ttaiyum
விலக்கும் alithen kaathalikkavum
virainthu வழங்கினேன் vinnappam
விளங்கவும் seithen எண்ணத்தை !

viyappil அதிர்ந்தவள் சிலையாகி
விழைவை marukkatha நிலையாகி
விந்தையுடன் பாத்தாள் viliyalagi
vilivaliyae theriviththaaL sammatham !

வளைந்தது நெளிந்தது உடலானது
valakkaththirku மாறானது ithayamathu !
varisayaai varukindra vaarthaiyum
வந்திடவும் thayangiathu தடுmaariyathu !

வலம்வந்தது karpanaigal nenchil
வலதுசாரியும் இடதுசாரியாய் aanathu
வரிவடிவமாக maariyathu ithayathudippu
yaavumநீயே en kaathale enறது !

vinnil paranthathu ullamum
விந்தைகள் nikazhnthathu சிந்தையுள்
vinakkal elunthathu enனுள்
vidaigal viyappil ஆழ்த்தியது ....

yaavum ondrey en kaathalena !!!!

palani kumar

( ithu karpanaiye )
Written : பழனி குமார் (7-Jun-20, 6:47 am)


புதிதாக இணைந்தவர்

மேலே