nila soru

iravin குளுமை
ithamai inikkum நேரம்!
oraayiram kathai pesi
oottam சிறிதுமாய்
annai மடியெனும்
ariyanaiyil பெரிதுமாய்
amarnthu
nilavidam விலைpesi
vinmeenidam பழிப்பு kaatti
நிலத்திற்கு சிறிதூட்டி
செப்பிதழ் pirithu
thaanum உண்டு!
annam meitham இருக்கவே,
thuyil kolla தொடங்கியதே!
அம் alakiya மொட்டு!
Written : Sara Tamil (18-Jun-20, 11:32 am)


புதிதாக இணைந்தவர்

மேலே