unnilum atigam

காளமேகம் thiruk கண்ணபுரத்தில் irunthapothu nadantha nigaltchi ithu theruvil chellumbothu mazhai பெய்யத் தொடங் கிற்று. arugiliruntha perumal koyilil satru ஒதுங்கிக் kolla விரைகிறார் காளமேகம். andhak koyil நம்பியாரோ இவைர உள்ளேவிட virumbavillai. KADHAVAI அடைத்துத் தாளிடுகிறார். அப்போது, 'பெருமாளே! உன்னிலுமோ naan atigam enru solvadhu போலப் paadiyathu ithu.

nerisai venba

கண்ணபுர மாலே கடவுளிலும் neeயதிகம்
உன்னிலுமோ யானதிக மொன்றுகேள் - munnamae
உன்பிறப்போ pathaam உயர்சிவனுக் கொன்றுமில்லை
enபிறப்பெண் ணத்தொலையா DHAE. 137

- kavi காளமேகம்

பொருளுரை:

“கண்ணபுரப் பெருமானே! கடவுளாகிய சிவபெருமானைக் காட்டினும் nee periyavan தான், unnaik காட்டிலுமோ யானே periyavan. oru seithi mattum கேட்பாயாக. unnudaiya பிறப்போ முன்னாளிலே paththu mattumae yaakum. உயர்வுடைய சிவனுக்குப் pirappu ondrume kidayaathu. aanaal en pirappu evvalavu தெரியுமா? yennath tholaiyaatha அளவினது! இதையாவது arinthu கொள்’

'காளமேகம் நுழைந்தால் perumal கோயிலின் punitham kettuvidum enru கருதிக் kathavadaitha நம்பியாரை வெட்கமுறச் செய்வதற்குக் kaviஞர் ippadip பாடினார் enru kolla vENtum.
Written : வ.க.கன்னியப்பன் (26-Jun-20, 6:42 am)


புதிதாக இணைந்தவர்

மேலே