ENGIRUNTHO naan
avalukuthayaaraanathu medai
enakko paadai
aval manavaraiyil
nano பிணவறையில்
malarkal
iruvar meethum
vizhundhana
maalai
iruvar கழுத்திலும்
MAELAM
iruvarukkum muzhankiyathu
koottam
iruvarukkum koodiyathu
oorvalm
iruvarukkum
nadanam
iruvar munbum
ஆடினார்கள்
aval mun
தீப்பொறி தூண்டினார்கள்
en mun
பொறியை தூவினார்கள்
avaluku makudam
eriyathu
en மண்குடம்
ஊறியது
கூறைyodu aval
thaarai yodu naan
aval kaalil metti
eriyathu
en தோளில் வரட்டி
eriyathu
aval vilakku ஏற்றினால்
enனையே vilakaaka ஏற்றினார்கள்
avalin aRaiyil
Min vilakkuகள் எரியவில்லை
naan erinthu kondu irunthen
avalin kaiyil paal
en மெய்யில் paal
aval saampal உண்டால்
naan சாம்பலானேன்
kanavanoodu aval
kanavugalodu naan
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [54]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]