ezhuthalar saa கந்தsaaமி

saa .கந்தsaaமி avargal

1940 aam andu pazhaiya thanchai மாவட்டத்தில் மயிலாடுதுறையில் piranthar . angeye பள்ளிக்kalvi matrum kalluuri kalviyai muDiththaar .. saaகித்திய akaadami viruthu petra ezhuthalar , நாவலாசிரியர் ஆவார் .

ivar 1968 il eluthiya " saaயாவனம் " புதினம் பிரசுரமானத்திலிருந்து எழுத்துலகில் பிரபலமானார் . ip புதினத்தைத் thesiya puthaga அறக்கட்டளை naveena india ilakkiyangalil sirantha ontraga arivithathu . neru , periyaar , .u. ve. saa , matrum ve . saaமிநாத சர்மா போன்றோரின் padaippukalai thannudaiya ilakiya valkaikaana தளமாக amaithaar .

" ithan moolam enakku kidaitha kalvi uதவித் thogai enakku valimai , nambikkai matrum thanmai akiyavatrai கொடுத்துள்ளது . ithu enathu padaippukalai நுட்பமாக பாதித்திருக்கிறது " enru avar கூறுகிறார் . yeluththuk kalai , kalai அலங்காரமாக irukkathu ena nampukiren . sirantha ilakkiyam , neram , galaaச்saaரம் , mozhi matrum arasiyal சித்தாந்தத்தின் thadaikal akiyavatrai kadanthu sellum ontragaும் . ithu oru kuribbitta samoogam allathu பாலினத்துடன் தொடர்புடையது alla . mika mukkiyamaga uலகின் enthap பகுதியிலிருந்தும் oru வாசகர் oru நாவலை allathu sirukathaiyai purinthukolla mudiyum .

thamizhaga arasin லலித்galaa akaadamiயின் முன்னேற்றத்திற்காக ivar ஆற்றிய பனியைப் parattum vagaiyil 1995 il thamizhaga arasu ivarukku aaivu uதவி valangi ஊக்குவித்ததது . ivarathu தென்னிந்திய sutta man (Terracotta ) patriya ஆய்vin அடிப்படையாக kondu chennai தூர்தர்ஷன் " kaval theivangal " ena்னும் 20 nimita aaivuப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது .தென்னிந்திய டெraaகாட்ட patriya thanathu aaraaychi அடிப்படியில் Chennai pothikai 1989 aam andu சைப்ரஸில் " நிக்கோஸியா vil அரங்கேறின திரைப்படவிழாக்காvil முதன்முதலாக 20 nimita ஆவணப் படமான kaaval theivangal வெளியிட்டது .march 1995 il லலித் galaa akaadami ivarukku oru ankeekaaram valangiயது .

1998 il ivarathu " விsaaரணைக்கு கமிஷன் " ena்ற நாவலுக்கு தமிழுக்கான saaகித்திய akaadami viruthu valangi பெருமைப்படுத்தியது .ivar eluthiya " nikazh kaalatthirku munpu " enaும் nool tamilnadu arasin thamizh வளர்ச்சித் thuraiyin 2006 aam anduக்கான sirantha noolகளில் சுற்றுப்புறவியல் enaும் வகைப்பாட்டில் parisu petraிருக்கிறது .

இவருடைய சிறுகதையான " தக்கையின் meethu naanku kangal " iyakkunar Vasanth avargal குறும்படமாக எடுத்துள்ளார் .

ivarathu சிறுகதைகளான

1 . தக்கையின் meethu naanku kangal

2 .ஹிரண்யவதம்

3 . saaந்தகுமாரி

intha moondru kathaigalum ஜெயமோகனின் intha nootraandin sirantha nooru சிறுகதைகளில் kuribbittaுள்ளார் .

intha kadaigal es raa vin sirantha nooru kadhaigal பட்டியலிலும் idam petraுள்ளன ena்பது KOODUTHAL sirappu .

ivarathu saaயாவனம் naaval thamizhil intha nuutraantil velivantha siranthaு naavalகளில் குறிப்பிடத்தக்க ondru ena்றால் athil mikaையில்லை .
Written : வசிகரன்.க (28-Jun-20, 1:03 pm)
Added : vasikaran.g


புதிதாக இணைந்தவர்

மேலே