nanbargalodu naan

**************************************************



sontha oorukku payanam
vegu nadkal kalitthu..

itho..
oor nerungi vittathu

kaykari சந்தையின்
கூட்ட​ nerisalil
perunthu ஆமையாய்
nakarkirathu..

பரபரப்புகளுக்கும்
இரைச்சலுக்கும்
naduve..
naan பயின்ற​ kalloriyin
pakkam en kangal பயணித்தன.

yetho oru
inam puriyaatha unarvil
ithayam கனக்கின்றது.

kadanthu pona
antha இனிய​ nadkal
மீளாதென்ற​ ஏக்கமா?
antha இனிய​ naatkalai
asai போட​
ithayam ஆயத்தமாகிvittathu
enகின்ற​​ ஆனந்தமா?
puriyavillai..

சிதறிப்pona nanbargal
meendum ஒன்றாக​..
athey yilamaiyudan
athey thullaludan..
koodave naanum..

kalluuri ஆற்றுப்பாலம்..
முன்பை விட​ அகலமாய்
புதுப்பொலிவுடன்.
சீனப் பெருஞ்சுவரின்
சாதனையையும் தகர்க்கும்
engal பாதச்சுவடுகளின் அலைவுகள்
antha ஆற்றுப்பாலத்தில்.

vidumurai நாளானாலும்
புளியஞ்சாதத்தோடு
kalluuriக்கு varum
nanbargal - ore arattai
vilaiyaattu.

sooriyan veedu thirumpiனாலும்
நிலவொளியிலும்
thodarum antha​
arattai

perunthu ippozudhu மெல்ல​
vegam எடுக்க​..

பரபரப்புகளுக்கும்
இரைச்சலுக்கும்
naduve..
ekkathudan
thirumpi paarthaen
kalluuriயை..

ange..

nanbargalodu naan.
athey yilamaiyudan
athey thullaludan..



★*******************★****************************

****★********************★***********★**********
Written : சு. அப்துல் கரீம், மதுரை (28-Jun-20, 11:29 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே