valikal

valikal
vibathinaal undaagum vali
theerumae sila nalil
வார்த்தையினால் உண்டாவது தீருமோ
கடுகென பொறிவோர் tharum vali
தீர்ந்திடும் அந்நேரமே உள்ளொன்று vaithu
புறமொன்று pesum vittgargal tharum vali
தீருமோ yennaalum
porul ezhappu ,உயிர் ilappil
yaerpadaatha காயமும் valiயும்
மாந்தரின் மனக்கசப்பில் vizhum
vaarthaiyil varukirathe
valiயினால் vazhi maralaam
vazhiயினால் valiயும் maralaam
enave manam மாறாதிருப்போம்
vasai பாடாதிருப்போம்.
Written : vincy (30-Jun-20, 11:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே