natpin ninaivalaigal

natpin naatkalai yenni
kanmoodi kidakkindren
kanmunne விரிந்தது
கனவொன்றுமில்லை
நிஜமேயானாலும் அந்nadkal
indrillai urakkatthil
kalaindha azhagana கனவைப்போல்
அழகேயானாலும் அரைகுறையாய்
kalaindhaிட்ட ஓவியம்போல்
nodippozhuthil கடந்திட்டதே.
palli, kalluuri nadkalthoddu
naam vaazhum naatkalellaam
yendrendrum இனியவையாய்
ntpodu கலந்திட்டோம்
paruvangal marinalum
அகவைகள் kuutinaalum
ntpodu thunaiyaanom.
aayiram aandukal kadandhaalum
natpin aazham kaanom.
palli nadkal thoddu
அ, aa உயிரெழுத்தோடு
thodangitru natpu valarnthu
பருவமெய்து மேல்வகுப்பு sendraalum
malai தொடராய் neendathu natpu
palli வளாகத்தை tholodu
தோள் serththu kathai pesi
அளந்திட்டோம்.
பண்டக saalai sentru pandangal
pala vaanki PIDUNGEE திண்பதிலோர்
inbam kandom.
பசி, thaagam maranthu அரட்டைகளை
தொடர்ந்து, aaனந்தமாய் கழித்திட்டோம்.
natpin நினைவலைகளை பகிரலாம்
endrenni தொடங்கிட்டேன்
varigal நீளுகிறது ithu oru
முன்னுரையிலும் முன்னுரையே
innum kalluuri NATPINAI
ennavendru naan சொல்ல?
Written : நிஜாம் (1-Jul-20, 12:18 pm)
Added : Nishazam


புதிதாக இணைந்தவர்

மேலே