kaadhal theendal

viral தீண்டா ஸ்பரிசம்...,
un vayili தீண்டலால் thonruthadi பெண்ணே...!
madhuvil கிட்டா pothai தனை...,
மலரே..un kadaikan parvai தந்ததடி பெண்ணே....!
un ஒரப் parvaiயால் ....en
uyir muluvathum nanaithu vidu...!
kaadhal parvaiயால் ..-பெண்ணே....,
kalavu nigalththi vidu enனுள்....!
un உள்ளச்சிறையினில்-en
உயிரைப்பூட்டி வை....!
aayul muzhudhum அடைபட்டிருப்பேன்....,
அன்புக்கைதியாய்....!
nee enனைக்கடக்கும் ovvoru nodiyum. ..,
oraayiram எரிமலை vedikkum enனுள்ளே...!
unனைக்காணா ovvoru nodiyum...
ithayathil imayathai vaiththiruppathu pol paaram thonruthadi பெண்ணே..!
kaadhal parvaiயை கணப்பொழுதேனும்...
en meethu veesi விட்டுப்போவாயா...enனவளே naanum uyir வாழ...!
Written : Renu (2-Jul-20, 7:07 am)


புதிதாக இணைந்தவர்

மேலே