naDuththara varkkam

neengal ivvaaru செய்பவரா?
டூத் paste anegamaaga theerntha nilaiyil irukkumbothu antha ட்யூபை அமுக்கோ அமுக்கு enru ungal muzu palaத்தையும் pottu அமுக்கி antha ட்யூபுக்கு வாயிருந்தால் அலறும் varai Athilulla இத்தினியூண்டு பேஸ்டை poraadi eduthup pala்விளக்கிvittu appadiyum antha ட்யூபை எறிய manamillamal irandu moondru nadkal வைத்திருந்து inimel தேறவே theraathu enru vanthavudan araikurai manathudan ட்யூபை THOOKI எரிபவரா?

ஷேம்பு theernthaவுடன் anthaப்பாட்டிலைத்THOOKI எறிய மனமில்லாது athil thanni konjam ootri athai குலுக்கோ குலுக்கு enru kulukki antha neerai thalaiyil poosikkondu irandoru naal ட்ரயலுக்குப்பிறகு athil iruppathu வெறும்thanniதான் enru therintha pirakum antha பாட்டிலை veru எதற்காவது payanpadutthiக்கொள்ளலாம் enru yenni patthiramaaga eduthu வைப்பவரா neengal?

ரோட்டோரக்கடையில் kaykari vyapaaram செய்பவர்களிடம் 200 allathu 300 roopaikku vyapaaram செஞ்சாலும் kadaisiyaka konjam கொசுறு ketkum மனிதரா neengal?

ungaluku வரும்பரிசை athaiச்sutri ulla தகதக enru கலர்கலராக minnum pepparai koodiya mattum டேமேஜ் aagamal kalatri athaiப் pala naal பாதுகாத்து, veru oru naal ungal நண்பனுக்கோ, நண்பிக்கோ parisu வழங்கும்போது anthaப் பெட்டியின் meethu sutri பேக் seithu தருவதில் inbam காணுபவரா neengal?

neengal vaanki vantha porulai mutrilum payanpadutthi அப்porul பயனற்ற தாகப் pona பிற்பாடும் anthaப்porul puthithaga vaankiன andru entha pettiyil vanthaதோ anthaப்பெட்டியை allathu டப்பாவை patthiramaaga வருஷக்கணக்கில் வைத்திருப்பவரா neengal?

ungalukuப் parisaaka vantha ரவிக்கைத்துண்டை patthiramaaga eduthu vaithu ungal சான்ஸ் varumpodhu athai ungal நண்பிகளுக்குப்parisaakaக் கொடுப்பவரா neengal?

வெண்டைக்காய், கத்திரிக்காய் pona்ற porutkalai viidhi வியபாரியிடம் vangumpodhu avaridam arai ரூபாய்குறைக்க arai மணிக்குமேல் peram pesum neengal, ஸ்டைலாக மிகப்பெருமையுடன் periya shaappil nulainthu tv vangumpodhu antha shop ஓணர் sonna vilayai aetrukondu enthaப்பேரமும் pesamal செக்கைக் கிழித்தோ, allathu கேஷைக்கொடுத்தோ பெருமைப்படுபவரா neengal?

ungal கடிகாரத்தின் allathu veru enthaப்பொருளின் பாட்டரி சார்ஜ் theerntha pirakum athaiத் THOOKI எறிய manathu varamal athai veruவழியின்றி sogatthudan THOOKI எரிபவரா neengal?

neengal thangam வாங்கப்போவதில்லை enru therinthaும் thankaththin vilai அதிகரித்துக்கொண்டு போவதைக்கண்டு கவலைப்படுபவரா neengal?

மத்யான லஞ்சுக்கோ விருந்துக்கோ அழைக்கப்பட்taaல், andru kaalai பிரேக்ஃபாஸ்டையே kuraiththukkondu antha lunch sappita உங்ளைத் thayar padutthaிக்கொள்பவரா neengal?

neengal vaankiய thuni பழசானதும் athai yeppati ellam payan paduttha mudiyumo apadiயெல்லாம் payanpadutthiய pirakum athu ini வேறெதற்கும் uthavaathu entra nilaiyil athai veedu துடைக்கப்payanpadutthi, athu natram adikka ஆரம்பித்தவுடன் veru valiillamal THOOKI எரிபவரா neengal?

neengal vaanki vantha costliyana சைனா கப், சாஸர்களை ungaluku vendiya nanbargal varumpodhumattum ubayogithadhu matra neratthil athaiப்பத்திரப்padutthaி athai unga veettu Show BEEROVIL pooti வைப்பவரா neengal?

மலைப்pazhamsappitaும்போது அதன்மேல்தோலை uriththu atharkkum பழத்துக்கும் idaiyaay ulla பேசினைச் sappitaுபவரா neengal?

மாம்pazham sappitaும்போது athai சுvaithu sappita்டு தோலில் pazham otti வீணாகிறது enru athaiயும் கடித்துச்sappita்டு vittu ungal ullaங்கை , பின்னங்கை, viralgal enru ondru vidaamal சப்பி சப்பி maambaza ஜூசை urinchi urinchi sappitaுபவரா neengal?

ஐஸ்க்ரீம் sappitaும்போது கப்பிலுள்ளதை sappita்டவுடன் antha கப்பை ippati apadi enru ஸ்பூனால் சுரண்டோ சுரண்டு enru surandi oru sottu ஐஸ்கிரீம் kooda waste aakaாதபடி seithu, சந்தேகத்துக்கு saampaar enbathu pola antha ஸ்பூனையையும் oru anju nimisam சுவைப்பவரா neengal?

ஓட்டலுக்குப்போய்order panni neengal sappitaும்போது ungal pakkaththu டேபிள்காரர் order panni sappitaும் porul nandraaga iruppathaaga athaiப் paarthu ada taa athaiயே naamum order panni irukkalaamae enru கவலைப்படுபவரா neengal?

neengalகடை viidhiயில் kaykari vangumpodhu neengal vaankiன வெண்டைக்காயை vida ungal pakkatthil eruppavar vaanki avar paiyil vaithu irukkum வெண்டைக்காய் migavum இளசாகவும் தளதளவென்று puthithagaவும் iruppathaaga நினைப்பவரா neengal?

unga kuzhanthaiங்க pakkaththu veettuக்kuzhanthaiங்களைvida எல்லாவிதத்திலும் கெட்டிக்காரனாகவோ, கெட்டிக்காரியாகவோ irukkanumnu நினைப்பவரா neengal?

kuzhanthai pirakkaatha போதே, பிறக்கப்போகிற kuzhanthai, இஞ்சினீயராகவோ, taaக்டராகவோ aaka vENtum enru எண்ணுபவரா?
allathu ஃபாரின் போய்ப்படித்து sambaathikka vENtum enru நினைப்பவரா?

sambala uyarvu vanthavudan oru vaaram சந்தோஷப்பட்டு, atharku adaுத்த vaaram மூக்கால் அழுபவரா neengal?

ungalukuத்therinthaவர்கள் yaravathu munnukku vanthaால் ‘அவனுக்கு அனியாயமாய் அதிருஷ்டம் adaிச்சிடுச்சு’ enru manathin oru MOOLAIYIL பொறாமைப்படுபவரா neengal?

apadiயானால் neengal oru naDuththara வர்க்கத்தைச்சேர்ந்த inthiyan. yenna சரிதானே?
Written : ரா.குருசுவாமி ( ராகு) (3-Jul-20, 2:54 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே