kaadhal sukamaanathu

viral theendum
வீணையானேன் நான்-
nee theendum போது....!

kaattu moonkil
குழலானேன் நான்-
un suvaasam என்னைத்theendumபோது...!

paal vannam konda
மதியானேன் நான்-
un parvai patta நொடியினிலே...!

kangal santhippil
kaadhal piranthathadi பெண்ணே...!

un nizhal தீண்டா
நிமிடந்தன்னில்
நொருங்கிப் போனதென் இதயம்...!

un vayili தீண்டா
nodippozhuthil
விலகிப்போனதென் uyir...
ஓரப்parvaiயினால்
ithamai கொழுத்தி vittai
இதயக்கனலை..
ithuvum சுகம்தானே காதலில்....!

nee ARUGIL irundaal -
சித்திரையும் ஐப்பசியாய்
adaimazhai ennulle....
nee விலகிச்சென்றாலோ-
niththiraiyum pogumadi எனக்கு.....!
Written : Renu (5-Jul-20, 7:30 am)


புதிதாக இணைந்தவர்

மேலே