suvar illatha sithiram

மனிதா..! மனிதா..! !
கொரோனா entra
அரக்கனால்
un suthanthiram
அரசாங்கத்தால்
முடக்கப்பட்டு
vittathe entraு
ellalavum
varuththam ventaam.

nee ...boomiyil...
suthanthira kaatrai
ஆரோக்கியமாக
suvaasitthu nadamaada
வீட்டில்தான்
irukka வேண்டும்..! !

thanimai onruthaan
கொரோனாவை
azhikka koodiya
sirantha ஆயுதம்..! !

sinthithu செயல்பட்டு
nammaiyum kaaththu
சமுதாயத்தையும்
காப்போம்...! !

suvar irunthaalthaan
sithiram வரையமுடியும்
illai entraால்
suvar illatha
siththiramaaga
மாறிவிடுவாய்..! !
--கோவை சுபா
Written : கோவை சுபா (5-Jul-20, 8:38 am)


புதிதாக இணைந்தவர்

மேலே