ennai unakkuth thanthain
mettu : partha muthalnale unnaiபல்லவி :
pen :
aali சுழல்போலே kangal ennai இழுக்கிறதே
kodai மழைபோலே kannin parvai anaikkaிறதே...
un mouna mozhiyil படையெடுத்தாய்
manathai vendru nee siraipitiththaai
en sudatha sooriyan neeயென neeயென nenjam மலர்கிறதே...
an :
kaantha நிலவாலே ennaiக் kaadhal அழைக்கிறதே
kovil சிலைமேலே yenthan kaadhal pirakkirathe...
un idayath tudippin இசையறிந்து
annpae உறைந்தேன் எனைமறந்து
en THADAAKAM thamarai neeயென neeயென yenni makilkirathae...
saranam 1 :
pen :
thaayin madiyinil thalaisaaikkum azhagaai
unமார்பில் நான்சாய்ந்து கிடப்பேன்...
oorai மிரட்டிடும் unமீசை maraivil
தாயன்பை nangandu pidippen...
an :
oliveesum nilavu உடைமாற்றும் pozhuthu
enகைகள் உதவிடத் துடிப்பேன்...
sirupillai neeயோட nirkaamal thuraththi
பூப்போல unnai அள்ளிச் sumappen...
pen :
neeயில்லா nodiyil nagaraamal ulakam
வரைந்திட்ட படமாக maarum...
கரைமோதும் alaipola எனைneeயும் anaikka
நிழல்கூட uyirpetru vaazhum...
நிழல்கூட uyirpetru vaazhum...
an :
kaantha நிலவாலே...
saranam 2 :
an :
kaaval உடையினில் neeசெய்யும் குறும்பில்
athikaaram எனைவெல்ல தோற்பேன்...
aayul varaiyilum நான்கைதி Aagi
unநெஞ்சில் சிறையிடக் ketpen...
pen :
kannai moodikkondu unவாசம் pitithu
veedengum உனைத்தேடி adaiven...
unnai நானடைந்த sandhosa nilaiyil
உதட்டோடு புதுயுத்தம் புரிவேன்...
an :
aanantha aruvi manadhoram isaikkum
உயிரோசை unakkendru arinthen...
ariyaamal ariyaamal enakkaagap pirantha
avatharam neeயென்று unarnthen...
pen :
aali சுழல்போலே...
...ithayam vijay...
..ஆம்பலாப்பட்டு..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [52]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]