yetho nigalkirathu

thavam கிடக்கவில்லை
thanimaiyai விலக்கிட ...

eno
அனிச்சை செயலாக
நிகழ்ந்திட்ட
azhakin பரிமாணம் ...

puyal oyntha
amaithiyin purithal
puthu unarvai
வித்திட்டுச் sellum...

innoru piraviyil
ival vendumena
imaikaamal தவிக்கின்றேன்
iravu muluvathum....
Written : ரமேஷ் (9-Jul-20, 3:07 pm)
Added : NITHILAM RAMESH


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே