kaadhal vENtum

karpanaigal vatri
kavidaigal முளைக்காமல்
kainthu pona மனக்காட்டில்
thooral pota kaadhal vENtum

ninaivukal thuraththi
நித்திரைக்கால் oynthu
களைத்திருக்கும் மான்மனதின்
உயிர்த்தாகம் theera kaadhal vENtum

magizhchi கூடிட - nam
maganin kai மாலையாகிட
திளைத்திருக்கும் மணவாழ்வில்
மாங்கல்யமாய் kaadhal vENtum
Written : துகள் (9-Jul-20, 10:57 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே