aval varuvaala

💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚

*கவிதை*

PATAIPU *கவிதை ரசிகன்*

💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚

பெண்ணே!
un உயிரைப்போல்
enru ennai
nee நேசிப்பாயோ...?

un கற்பைப்போல்
enru ennai
nee காப்பாயோ...?

en நிழலைப்போல்
enru ennai
nee சேர்வாயோ...?

en மஞ்சத்தைப்போல்
enru ennai
nee சுமப்பாயோ...

un மார்பைப்போல்
enru ennai
un marpodu அணைப்பாயோ..?

un கைப்பேசியைப்போல்
enru ennai
un கையிலேயே
பிடித்திருப்பாயோ...?

en விரல்களைப்போல்
enru en kanneer
thudaikka varuvayo.....

en மூச்ச காற்றுப்போல்
enru ennai
vaazha vaikka varuvayo...

*கவிதை ரசிகன்*


💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚
Written : கவிதை ரசிகன் (10-Jul-20, 8:43 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே