naanum enthaayum

“நானும் எந்தையும்”

நெருக்கமில்லாதவன்
நெருங்கிடமாட்டானா!!
eggathodu thavithen..
உழைத்து…
உழைத்து…
sivantha karankal
ennai
aravanaikkum bodhu
ennaivittu SELLATHE
ena naan கதறினேன்… …
uravadum pozhuthu
சிறிதெனினும்
kalavati senraai
ena் புன்னகையை…
nilavai kaatti
soru ஊட்டினாள்
அன்னை…
andru theriyavillai
நிலவுதான் நீயென்று…
naan
thavalum bodhu
sumanthu senraai… .
vizhum bodhu
thaanki nindrai..
un
thiyagaththirku eedu
ena் புன்னகையென்று
நினைத்திருந்தாயோ!!!
un
soll KETKAAMAL
naan செய்வதெல்லாம்
தவறென்றுணா்ந்தேன்..
unனை
மதியாமலிருந்த
kaalangalellaam
மதிகெட்டிருந்தேன்
ena்றுணா்ந்தேன்…
ithaiyellaam
arivum mun
ena் kannerai
kasiya vittu
senraai…
indru
un kallaraiyil
yenki nirkiren
un அன்பிற்காக..,..
Written : வினோ பாரதி (12-Jul-20, 7:59 am)


புதிதாக இணைந்தவர்

மேலே