annaiyin sirippu

oruvarin azhukai
matravaruku
chirippai தருமா...! ! ?

தரும்....enறு
en annai
enனிடம்
சொன்னாள்....! !

naan piranthavudan
en azhukai
sattham கேட்டு...! !

dhan pirasava வலியை
maranthu
aval siriththaal
enறு...! !
--கோவை சுபா
Written : கோவை சுபா (12-Jul-20, 7:15 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே