sankamam

megangalin சங்கமத்தில்
mazhaiyin jananam ...

mazhaiththuliyin சங்கமத்தில்
neerodaiyin oottam ...

neerodaiyin சங்கமத்தில்
aarugalin payanam ...

aarugalin சங்கமத்தில்
aazhkadalin arangetram ....

kadalora kaatril kavithaigalin சங்கமத்தில்
or puthiya jananam .....kaadhal
Written : கார்த்திகா (13-Jul-20, 2:17 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே