engae ponathu manitha neyam

netruvarai கறவை maadu athu
intro paavam முதுநிலையில்
paal tharum காம்புகள் surunga
pasu கரவா pasu aanathu
itho avan athai adithu
meya்த்துக்கொண்டு pogiraan
meya alla .... pasu vathaikku
pasuவின் pulaal உண்பார்க்கு
இரையாக்க.....

pirappum thanthu penay valarththu
அருந்தவப் PUTHALVAN ivan enru
ஊருக்கெல்லாம் arivithu பெருமையில்
thilaittha petrorai ...
muthumai எய்திய avarkalaik
konjam anbum paasamum thanthu
kaakka thavariya pillai....
peththa manam paithu... pillai manam kallu.

enne intha manitha neyam
nallathaai ellam nanpanitam
பெற்றடைந்து inbutru avanukku
thunbam வந்தடைய avanai
vittu மாயமாய் maraium
theeya natpu......

enne manitha neyam


intha nam செழித்திருந்த நன்னாட்டை
thundu துண்டாய் சிற்றரரசர்கள் palar ஆள
ENGIRUNTHO vanthu serntha anniyarkku
adimaiyaay காட்டிக்கொடுக்கும் துரோகியாய்
maari naattaiyum veetaiyum maatriya
VEENARGAL.......

enne manitha neyam

thaay IZHANTHA புலிக்குட்டிக்கு
anaiththu paal தந்ததாம் பெண்சிங்கம்
'டிஸ்கவரி' அலைவரிசையில் seithi

விலங்கின் தயைக்கூட manithaரிடம்
illamal போகிறதோ......

konjam utkaarnthu த்யானிப்பாய்
unnaiye konjam unara paaru

manitha neyam துளிர்த்து meendum malarum
naalai நல்லோர் நாடாள்வார்
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jul-20, 9:22 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே