neer pidippu kuligal

#neerபிடிப்பு_kuliகள்...

ungaluku kinattril neer illai , neerபிடிப்பு பகுதிகள் illai enil neengal உச்களது poomiyay sutri ippati kuli eduthu vidungal. kandippaaga மழைneer aruvatai seithu boomiyil irangi neer mele varum.

கீழேயுள்ள inthaபடம் sutthamaaga குடிக்ககூட neer illai enru பீகாரில் ulla கயா மாவட்டத்தில் ippati oor மூழுவதும் 1650 kuliயை தோண்டினார்கள். yenna aachariyam thaRPothu ange 17வது adiyil இனிப்பானமழை neer boomiyil கிடைகக்கிறது. inthakuliகள் உப்புநீரின் தன்மையைக்கூட maatram seiya koodiyathu enbathu samooka ஆர்வலர்கள் கருத்தாகும்...

பல்லடம், திருப்பூர், தாராபுரம், பொங்கலூர், dharmapuri சேலம், மதுரை, ராம்நாடு, வேலூர், அன்னூர் புளியம்பட்டி, சேவூர் pondra பகுதியிலும் நொய்யல், காவிரி, தென்பென்னை, paalaru pondra ஆற்றுபகுதில் erupuramum irandu eunthu kilo மீட்டருக்கு thodarssiyaka inthathittaத்தை அமல்படுத்தினால் nadhigalil neer thanaga oodum.

ovvoru கிராமத்திலும் நூறுnaal velai வாய்ப்பில் இத்thittaத்தை செயல்படுத்தலாம். oru ஏக்கருக்கு aimbathu kuliகள் kattaayam enru nadaimurai படுத்தலாம்.

நூறுnaal velai aal oruவர் maadham eunthukuli eduthathaal pothum......

100 naal velai thitta பணியாளர்கள், intha பணியினை மழைக்காலங்களில் முன்னெடுத்து seithaal neerai சேமிப்பதோடு, nilathati neerai பெருக்கலாமே???

#வயலும்வரப்பும்..
Written : (13-Jul-20, 1:56 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே