neeyilla nimidangal

neeyilla iravugal
நீழும் verumaiyaai....

irulai aruvatai seiyum
கதிரவனே...
iruthith thulium michamindri
kalainthu vidu வேருடன்....

nodigal
நிமிடங்களைத்துரத்தினாலும்...,
nimidangal நிதானமாய்-
niththiraiyil ullathu...

neerillaa nilamaai
nenjam vedikkirathu...
neeyillaத்தனிமையில்....

kathiravanai karaiyeri..
seekiram உதிக்கச்சொல்....
katrilum aval peyar
ஒலிக்கச்சொல்....

நீழும் பகற்பொழுது-
neendukonde irukkattum...
ennaval என்னைச்சேரும் வரையினில்.....!
Written : Renu (14-Jul-20, 7:39 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே